மட்டக்களப்பு தூய மரியாள் பேராலத்தில் இன்று (13-12-2020) அதி வந்தனைக்குரிய ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா தலைமையில் பிள்ளைகளுக்கான முதல் நன்மை உறுதிப்பூசுதல் திருவருட்சாதனங்கள் வழங்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. சுகாதார அறிவுறுத்தல்கள் அனைத்தும் கடைப்பிடித்து இவ்வழிபாடு இனிதே நடந்தேறியது.

2020-12-13

Total visitors : 1883683

Latest Video

Links

Holy Bible
Sacred heart church, Iruthayapuram
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide.Developed by NSystemNetworks