Festive Mass of St.Anthony the Abbot at Karuvapankerny.

மட்டக்களப்பு கருவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது .


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கருவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி நேற்று
ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் பங்குதந்தை பிறைனர் செல்லர் , புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தல ஆலய பங்குதந்தை நிக்சன் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தனர் .

2020-01-27

Total visitors : 1595703

Latest Video

Links

Holy Bible
Sacred heart church, Iruthayapuram
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide.Developed by NSystemNetworks