Festive Mass of St.Anne’s Church - Veechchukalmunaii.

வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய 175வது வருடாந்த திருவிழா கூட்டுத்திருப்பலி மட்/மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகை தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது.
அத்துடன் இன்றைய தினம் தனது குருத்துவ வாழ்வில் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் எமது பங்குத்தந்தை இக்னேஸ் ஜோசப் அடிகளாருக்கு பங்கு சமுகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். இறைவனின் துணை தந்தைக்கு என்றும் இருந்திட செபத்தினில் வேண்டிநிற்போம்.

2019-07-28

Total visitors : 1505937

Latest Video

Links

Holy Bible
Sacred heart church, Iruthayapuram
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide.Developed by NSystemNetworks