Feast of St Antony’s shrine. Batticaloa.

இன்று மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் அமைந்துள்ள புளியந்தீவு புனித அந்தோணியார் ஆலய திருநாள் திருப்பலி எமது ஆயர் அதி வந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் தலைமையிலும் மறைமாவட்ட குருக்களும் அனைத்து இறை மக்களுடனும் இணைந்து இன்றைய திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

எங்களுக்காக எப்போதும் ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே எங்கள் இன்னல் நேரங்களில் எங்களோடு என்றும் துணை நிற்பீராக ஆமென்.

2019-06-13

Total visitors : 1465061

Latest Video

Links

Holy Bible
Sacred heart church, Iruthayapuram
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide.Developed by NSystemNetworks