புனித திரேசாள் ஆலய 87வது திருவிழாவினை முன்னிட்டு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குறிய ஆயர் கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகையினை வரவேற்கும் நிகழ்வு 28.09.2024ஆம் திகதி இடம்பெற்றது. மேலும் மறைமாவட்டத்தில் முதல் முறையாகவும் பங்கில் முதல் தடவையாகவும் வாழைச்சேனை புனித குழந்தை திரேசாள் ஆலயத்தில் அப்போஸ்தலிக்க பரிபாலகரினால் உறுதிப்பூசுதல்,தேவநற்கருணை அருட்சாதனங்கள் வழங்கப்பட்டது