December 9, 2024

மட்/திருப்பெருந்துறை தூய அன்னை வேளாங்கன்னி ஆலய வருடாந்த திருவிழா 2024

திருப்பெருந்துறை தூய அன்னை வேளாங்கன்னி ஆலய வருடாந்த திருவிழா 2024 அருட்பணி சகாயநாதன் அடிகளார் தலைமையில் கூட்டுத்திருப்பலி 15.09.2024 இடம்பெற்றது. பல இறைமக்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசீர் பெற்றனர்.