August 9, 2024

ஆயித்தியமலை - தூய சதா சகாய அன்னை திருத்தலத்தின் 70வது வருடாந்த திருவிழா - 2024

ஆயித்தியமலை - தூய சதா சகாய அன்னை திருத்தலத்தின் 70வது வருடாந்த திருவிழா - 2024 கூட்டுத்திருப்பலி 08.09.2024 அன்று காலை 7 மணிக்கு மட்டு மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர். பேரருட்தந்தை கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இறைமக்கள் பலர் கலந்து கொண்டனர். அன்று அன்னையின் பிறந்தநாளையொட்டி சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.