இன மத பாகுபாடுன்றி பல்லாயிரகனக்கான மக்கள் கலந்துகொண்ட
ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவை நோக்கிய பாரம்பரிய பாதயாத்திரையானது 07.09.2024 அன்று மட்டக்களப்பு வவுணதீவு ஊடாகவும் மற்றும் செங்கலடி பதுளை வீதி ஊடாகவும் சகாய அன்னையின் திருத்தலத்தை வந்தடைந்தது.