மட்டு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகரை வரவேற்கும் நிகழ்வு -2024
மட்டு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை கலாநிதி. அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் வரவேற்பு நிகழ்வு மற்றும் கூட்டுத்திருப்பலி புளியந்தீவு - புனித மரியாள் பேராலயத்தில் 01.09.2024 அன்று இடம்பெற்றது