December 8, 2024

திருத்தொண்டர் டிலுக்சன் ஸ்பெக் அவர்களின் குருவாக திருநிலைப்படுத்தும் திருச்சடங்கு-2024

17.08.2024 அன்று திருத்தொண்டர் டிலுக்சன் ஸ்பெக் அவர்களின் குருவாக திருநிலைப்படுத்தும் திருச்சடங்கு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.