July 25, 2024

வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தில் தேவநற்கருணை, உறுதிப்பூசுதல் திருவருட்சாதனங்கள் வழங்கும் நிகழ்வு 2024

வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தில் தேவநற்கருணை, உறுதிப்பூசுதல் (25.07.2024) திருவருட்சாதனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டுமறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோஜ் ஜீவராஜ் அடிகளார் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.