June 16, 2024

பொத்துவில் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத்திருவிழா 2024.

பொத்துவில் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது 16.06.2024 அன்று இடம்பெற்றறு.அருட்பணி A.A நவரெட்னம் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை ஜெமில்டன் அடிகளாரும் மற்றும் ஏனைய பங்குத்தந்தையர்களும் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.பல பங்குகளிலிருந்தும் பக்தர்கள் பலர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.