June 8, 2024

Carithas Ehed நிறுவனத்தினால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் அனுஷ்டிப்பு 2024

Carithas Ehed நிறுவனத்தினால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு ஆனிமாதம் 08ம் திகதி மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணியும் கருத்தமர்வு செயற்பாடுகளும் இடம்பெற்றன.