புனித அந்தோனியார் திருத்தலம் - புளியந்தீவு மட்டக்களப்பு 224வது வருடாந்த திருவிழா. - 2024
திருவிழா திருப்பலியானது 13.06.2024 அன்று ஆயர் அதிவந்தனைக்குறிய கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை,திருத்தல அருட்தந்தை நிக்கலஸ் ஜூட் மற்றும் அருட்தந்தையர்களினால் திருவிழா கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.