கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப்பெருவிழா பேராலயத்திலிருந்து வழமையான வீதிகளூடாக நற்கருணை பவனியும் சிசிலியா பாடசாலை வளாகம் ,புனித அந்தோணியார் ஆலயம் ,இறுதியாக பேராலயத்திலும் ஆயர் அவர்களினால் விஷேட நற்கருணை ஆசீரும் அதனை தொடர்ந்து திருப்பலியும் இடம்பெற்றது.