May 26, 2024

திருக்கோவில், புனித சூசையப்பர் 99வது வருடாந்த திருவிழா 2024

புனித சூசையப்பர் 99வது வருடாந்த திருவிழா இன்று அருட்தந்தை C. V. அன்னதாஸ் அடிகளார் தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.