God has provided us a good and faithful shepherd...ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு 10ஆண்டுகளை கடந்து நல்ஆயனாக மட்டக்களப்பு மறை மாநிலத்தை வழிநடாத்தி இறைவனுக்கு நன்றிகூறும்
எமதுஆயர்பேரருட்தந்தைஜோசெப்பொன்னையா
ஆண்டகை அவர்களின் பணி வாழ்வுசிறக்க
செபிக்கின்றோம்,வாழ்த்துகின்றோம் .