மட்டக்களப்பு கத்தோலிக்க இளைஞர் ஒன்றிஇந்நிகழ்வைப் பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் ஆகியோர் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.