கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நடைபெற்றது
இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன .
இன்று புனித மட் புனித மிக்கேல் கல்லூரி
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொண்டது.