"எனக்காக" இறுவெட்டு தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில் வெளியிடப்பட்டது வணக்கத்துக்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகையால் 02.03.2017ம்; திகதியன்று அருட் தந்தை ரமேஸ் கிறிஷ்ரி அவரகளால் 'எனக்காக' இருவெட்டு தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில் வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஆயர் மற்றும் திருந்தந்தைகள், அருட் சகோதரிகள், மற்றும் அனைத்து பங்கு மக்களும் கலந்து இந் நிகழ்வை சிறப்பித்தனர்.
இவ் இருவெட்டுக்கான இசை அமைப்பாளர் சஞ்ஞித் லக்மன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.