#செபத்துடன் #கூடிய #வாழ்த்துக்கள்
சாமசிறி தேசமானிய பட்டம் பெற்றகல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் கல்லூரி முதல்வர் அருட்தந்தை விறையினர் செலர் அம்பாறை மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டமையை இட்டு கல்லூரி சமூகத்தால் பாராட்டி கௌரவிக்கபட்டார் .