February 26, 2016

புதிய பீடம் ஆயரினால் அபிஷேகம்

மட்டு திருப்பெரும்துறை அன்னை வேளாங்கன்னி ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு புதிய பீடம் ஆயரினால் அபிஷேகம் செய்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது.(பெப் 22)