மனித நேயப் பணிக்காக "V விருது" வென்று எமது மண்ணிற்கும் மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த.... அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளாரை வாழ்த்துவதோடு அவரது ஆன்ம சரீர பலன் வேண்டியும் செபிக்கின்றோம்