தன்னாமுனை புனித வளனார் தேவாலய கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு ஆராதனை மிகவும் சிறப்பாக ஆலய பாங்குத் தந்தை அருட்தந்தை ரமேஸ் கிறிஸ்டி தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது பாலன் யேசு பிறப்பு விழாவை சிறப்பிக்கும் முகமாக தன்னாமுனை கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தால் கக் வெட்டி, தேனீராகாரம் என்பனவும் பகிர்ந்தளிக்கப்பட்டு கிறிஸ்து பிறப்பை மிகவும் சிறப்பாக கொண்டாடினர்.