மட்டு நகரில் சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை சிறப்பாகஇடம்பெற்றன. புனித மரியாள் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை மட்டு அம்பாறை மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இடம் பெற்றது.