December 5, 2024

அருட்தந்தை L. K. மரியதாசன் அவர்களின் 60th குருத்துவ (வைர விழா) -2024

அருட்தந்தை L. K. மரியதாசன் அவர்களின் 60th குருத்துவ (வைர விழா)நிகழ்வும் திருப்பலியும் அக்கரைபற்று தூய நல் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 20.11.2024 அன்று சிறப்பிக்கப்பட்டது.