டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழா கூட்டுத்திருப்பலியானது இயேசுசபை துறவியான எமில் லூசியன் அடிகளார் தலைமையில் 04.08.2024 அன்று இடம்பெற்றது.திருப்பலியில் ஏனைய இயேசுசபை குருக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஏராளமான இறைமக்கள் திருப்பலியில் கலந்துகொண்டனர்.இறுதியில் புனித இஞ்ஞாசியாரின் ஆசீருடன் கொடி இறக்கப்பட்டது.