|
மட்டக்களப்பு தூய மரியாள் பேராலத்தில் இன்று (13-12-2020) அதி வந்தனைக்குரிய ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பிள்ளைகளுக்கான முதல் நன்மை உறுதிப்பூசுதல் திருவருட்சாதனங்கள் வழங்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. சுகாதார அறிவுறுத்தல்கள் அனைத்தும் கடைப்பிடித்து இவ்வழிபாடு இனிதே நடந்தேறியது.... More |
|
கிழக்கு மாகாணச் சுற்றுலாத்துறைப் பணியகத்தின் அனுசரணையுடன் 2020 கிறிஸ்மஸ் கொண்டாட்டம் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஓசானம் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான நலன்புறி நிலயத்தில் கிழக்குமாகாணச் சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தவிசாளர் த. ஹரிப்பிரதாப் தலைமையில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் அம்மணி மற்றும் மட்டுமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா கலந்து சிறப்பித்ததுடன் விசேட் தேவையுடைய பிள்ளைகளுக்கு தேவையான் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.... More |
|
மட்டக்களப்பு தூய மரியாள் பேராலத்தில் இன்று (13-12-2020) அதி வந்தனைக்குரிய ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா தலைமையில் பிள்ளைகளுக்கான முதல் நன்மை உறுதிப்பூசுதல் திருவருட்சாதனங்கள் வழங்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. சுகாதார அறிவுறுத்தல்கள் அனைத்தும் கடைப்பிடித்து இவ்வழிபாடு இனிதே நடந்தேறியது.... More |
|
Hoisting of the flag at St.John De Britto’s Church at Kallar. First Communion & Confirmation.... More |
|
FIRST COMMUNION AND CONFIRMATION AT PULILIYADIKUDAH.... More |
|
Festive Mass of St.James at Savukkady.... More |
|
First Communion and Confirmation at St.Theresa’s Church, Valaichchenai.... More |
|
Festive Mass St.Maria Faustina at Divine Mercy Shrine, Sathurukondan.... More |
|
Festive Mass at Fatima Shrine, Igniyagala, Ampara.... More |
|
Feast of Our Lady of Good Voyage, Amirthakali.... More |
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide. | Developed by NSystemNetworks |