CD release of Rev.Fr.Ramesh Christy at Thandavanvely Church.

தாண்டவன்வெளி காணிக்கை அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை.ப.ரமேஷ் கிறிஸ்றி அடிகளாரது தயாரிப்பில் ஆமென் 3 இறுவட்டானது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை.ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களால் 02.12.2018 அன்று வெளியிடப்பட்டது. இவ் இறுவட்டானது அடிகளாரது 8வது வெளியீடாகும். அடிகளாருக்கு எமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.

2018-12-02

Total visitors : 1319306

Latest Video

Upcoming events

Latest Audio

View All

Links

Holy Bible
Sacred heart church, Iruthayapuram
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide.Developed by NSystemNetworks