சமூக அக்கறை ஆண்டில் ஜுபிலி இல்லத் திறப்பு விழா...

மட்டக்களப்பு மறைமாவட்டம் இவ்வருடம்(2018) சிறப்பித்து வருகின்ற சமூக அக்கறை ஆண்டு மற்றும் கரித்தாஸ் இலங்கை-செடெக் நிறுவனத்தின் 50வது வருட நிறைவு ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்ட ஜுபிலி இல்லம் இன்று 11.10.2018 வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் மறைமாவட்ட ஆயர் அதி.வந். ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. கருவேப்பங்கேணி பங்கிற்குட்பட்ட ஜெயந்திபுரம் கிராமத்தில் ஜுபிலி இல்லம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

2018-10-12

Total visitors : 1290154

Latest Video

Upcoming events

Latest Audio

View All

Links

Holy Bible
Sacred heart church, Iruthayapuram
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide.Developed by NSystemNetworks