Festive Mass Our Lady of Perpetual Succour at Sahayapuram. Bp. Joseph presided over the festive mass.

சகாயபுரம் சதா சகாய அன்னை ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. இன்று நடைபெற்ற திருவிழா திருப்பலியில் பங்கு மாணவர்களுக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் புதுநன்மை ,உறுதிப்பூசுதல் ஆகிய அருள் அடையாளங்கள் வழங்கப்பட்டது .

2018-09-30

Total visitors : 1319327

Latest Video

Upcoming events

Latest Audio

View All

Links

Holy Bible
Sacred heart church, Iruthayapuram
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide.Developed by NSystemNetworks