Festive Mass of the Church of Our Lady of Good Voyage, Amirthakali.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழமை வாய்ந்த ஆலயமான மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தின் 210 வது ஆலய வருடாந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை பங்கு தந்தை அருட்பணி ரெட்னகுமார் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி (23) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிழா திருப்பலியுடன் ஆலய திருவிழா நிறைவு பெற்றது திருவிழா திருப்பலியினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் பங்கு தந்தை அருட்பணி ரெட்னகுமார் அடிகளார் அருட்பணி லோரன்ஸ் அடிகளார் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர்.

2018-09-23

Total visitors : 1265507

Latest Video

Upcoming events

Latest Audio

View All

Links

Holy Bible
Sacred heart church, Iruthayapuram
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide.Developed by NSystemNetworks