Festive Mass of Holy Cross Church, Sorikalmunai. Bp. Joseph presided over the festive Mass.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின், சொறிக்கல்முனை #திருச்சிலுவை_திருத்தலத்தின் 2018 ஆண்டில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 210 வது வருடாந்த பெருவிழா திருப்பலியை, மட்டக்களப்பு மறைமாவட்ட, அதி வந்தனைக்குரிய ஆயர், கலாநிதி ஜோசப் பொன்னையா அடிகளார் தலைமையில் பங்குத்தந்தை இக்னேசியஸ் அடிகளாரும் இணைந்து, 2018/09/16 அன்று காலை ஒப்புக்கொடுத்தனர்... திருப்பலியில் கிராமத்து சிறார்களுக்கு திவ்வியநற்கருணை எனும் தேவ அருட்சாதனமும் வழங்கப்பட்டது...

2018-09-16

Total visitors : 1265447

Latest Video

Upcoming events

Latest Audio

View All

Links

Holy Bible
Sacred heart church, Iruthayapuram
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide.Developed by NSystemNetworks