ஆயித்தியமலை சகாய அன்னை திருத்தலத்தில் ....

ஆயித்தியமலை சகாய அன்னை திருத்தலத்தில் பெருவிழாவினை முன்னிட்டு பங்குத்தந்தையின் முயற்சியால் இன்று திறந்த குளியலறை யாத்தீரிகளின் பாவனைக்காக ஆயர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.யாத்தீரிகளின் பாரிய தேவையாக உள்ள தண்ணீர் பிரச்சினையை நிவர்த்தி செய்யும்.இந்த திட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்...

2018-08-15

Total visitors : 1290148

Latest Video

Upcoming events

Latest Audio

View All

Links

Holy Bible
Sacred heart church, Iruthayapuram
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide.Developed by NSystemNetworks