மண்ணில் மாமனிதர்...விண்ணில் புனிதர்...

மண்ணில் மாமனிதர்...விண்ணில் புனிதர்..கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும்போன மட்டக்களப்பு மறைமாவட்ட அருட்தந்தையர்களான சந்திரா பெர்னாண்டோ, இயூஜின் ஹேபயர், செல்வராஜா சவரிமுத்து ஆகியோரை நினைவுகூர்ந்து இறைவனுக்கு நன்றிசெலுத்தி 30.07.2018ல் புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது. நிறைவில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் தலைமையில் விதைக்கப்பட்ட மறைசாட்சிகளான இவர்களை வாழ்த்தி சிறப்பு ஒன்றுகூடலும் இடம்பெற்றது. முன்னாள் ஓய்வு பெற்ற ஆயர் அதிவந்.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும் கலந்துகொண்டார்.

2018-07-30

Total visitors : 1233956

Latest Video

Upcoming events

Latest Audio

View All

Links

Holy Bible
Sacred heart church, Iruthayapuram
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide.Developed by NSystemNetworks