Helping the poor children for their studies and give them the helping hand to face the economic challenges in the society.

பாலர் பாடசாலை மாணவர்களின் சுய ஆள் விருத்திக்கான நிதியுதவித்திட்டம்; - மட்டக்களப்பு மாவட்டத்தில் லிபாறா அமைப்பின் திட்டத்தின் கீழ் உள்ள பாலர் பாடசாலைகளில் இருந்து 29 வறுமைநிலையிலுள்ள மாணவர்களை தெரிவு செய்து அவ் மாணவர்களுக்கு வங்கிகணக்கினை ஆரம்பித்து வருடாந்தம் ரூபா.10000 வீதம் 18 வயது வரை சேமிப்பை லிபாறா அமைப்பு வழங்கவுள்ளது. அதன் அடிப்படையில் இவ் வருடத்துக்கான ரூபா.10000த்தை வங்கியில் வைப்பில் செய்யப்பட்டு அதன் வங்கி கணக்கு புத்தகத்தை கையளிக்கும் நிகழ்வு 13.07.2018 திகதியில் மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் எமது நிறுவகத்தின் இயக்குனர் மற்றும் குரு முதல்வர் , அருட்தந்தையர்கள்;, லிபாறா அமைப்பின் திட்ட முகாமையாளர் திரு.பிரேம்குமார் , லிபாறா அமைப்பின் திட்ட இணைப்பாளர் திரு.சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2018-07-13

Total visitors : 1206347

Latest Video

Upcoming events

Latest Audio

View All

Links

Holy Bible
Sacred heart church, Iruthayapuram
© Diocese of Batticaloa, Sri Lanka. All rights reserved world wide.Developed by NSystemNetworks